இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் அவரது ரசிகர்கள் இணையதளங்களில் டிரன்டிங் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான பிறகு தனது டுவிட்டரில் சர்கார் ஸ்பாட்டில் விஜய் நின்று கொண்டிருந்த ஒரு போட்டோவை அவரது அனுமதியுடன் வெளியிட்டிருந்தார் நடிகை வரலட்சுமி.
அந்த போட்டோவை விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் டிரன்டிங் செய்தனர். அதையடுத்து தற்போது மீண்டும் சர்கார் விஜய்யின் இன்னொரு போட்டோவும் இணையதளத்தில வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.