600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
காமெடி மற்றும் குணசித்ர வேடங்கள் என எதுவாக இருந்தாலும் அதில் ஸ்கோர் பண்ணி வருகிறார் தம்பி ராமைய்யா. அதனால், அவரை வைத்து படம் இயக்கும் டைரக்டர்கள் அவருக்கான காட்சியை படம் முழுக்க வருவது போன்று டெவலப் செய்கிறார்கள்.
அந்த வகையில், அஜீத்தின் வீரம் படத்தில் நடித்த தம்பி ராமைய்யா, இப்போது விஸ்வாசம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜீத்தின் தாய்மாமனாக நடிக்கும் தம்பி ராமைய்யாவிற்கு இரண்டு விதமான கெட்டப்பாம்.
அதாவது முதலில் இளமையானவராக வருபவர் பின்னர் நரைமுடியுடன் முதிர்ச்சியான கெட்டப்பிலும் வந்து கலக்குகிறாராம். அதோடு இந்த இரண்டு விதமான கெட்டப்பிலும் வித்தியாசமான பாடிலாங்கு வேஜை பின்பற்றி நடித்து காட்சிகளை சுவராஸ்யப்படுத்தியுள்ளாராம் தம்பி ராமைய்யா.