Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா

17 ஜூலை, 2018 - 15:24 IST
எழுத்தின் அளவு:
ENPT-in-Final-Schedule

கவுதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்து வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். தர்புகா சிவா இசையமைக்கிறார். வேந்தர் மூவிஸ் மதனும், கவுதம் மேனனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் நீண்டகாலமாக நடந்து வருகின்றன.

தனுஷ் - கவுதம் மேனன் இருவரும் வேறு படங்களில் பிஸியானது, நிதிபிரச்னை என தொடர்ந்து படப்பிடிப்பு முடிவடையாமல் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இதுகுறித்து கவுதம் மேனன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. ஜூலை 20-ம் தேதி படத்தின் புதிய லோகோ வெளியாகும் என கூறியுள்ளார்.

மற்றுமொரு டுவீட்டில் இப்படத்தில் சசிகுமாரும் இணைந்துள்ளார். ஒரேநேரத்தில் மூன்று இயக்குநர்கள் இப்படத்திற்காக இணைந்ததை உணர்ந்ததாக தெரிவித்திருக்கும் கவுதம் மேனன், தனுஷ், சசிகுமாருடன் படப்பிடிப்பில் இருக்கும் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in