இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சாமி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் சாமி-2. பாபி சிம்ஹா வில்லனாக நடிக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
சமீபத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் ஒரு பாடலும் சென்னையில் படமாக்கப்பட்டது. அதையடுத்து விக்ரம் - கீர்த்தி சுரேஷ் இணையும் டூயட் பாடலை படமாக்க விரைவில் உக்ரைன் நாட்டிற்கு செல்கிறது சாமி-2 யூனிட்.