பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கில் தயாராகி வரும் என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்கிறார் வித்யாபாலன். இந்த கேரக்டர் அந்த படத்தில் சிறிது நேரமே வரும் என்றும், அதனால் வித்யாபாலன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதை வித்யாபாலன் மறுத்துள்ளார். என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிக்கும் பசவதாரகம் வேடம் சிறிது நேரம் வரக்கூடியதல்ல. அது படம் முழுக்க இடம்பெறுகிறது. அந்த படத்திற்கு இது ஒரு முக்கியமான வேடம். அதனால் தான் இந்த வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக ஒரு ஹிந்தி படத்தையும் தவிர்த்துள்ளேன் என்று கூறியுள்ளார் வித்யாபாலன்.