ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து திரைக்கு வந்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். குடும்பக்கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு இப்படம் தயாராகியுள்ளது.
இந்தப்படம் தெலுங்கில் சின்னாபாபு என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.