பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் படங்களுக்கு மட்டும் தெலுங்கையும் தாண்டி மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மலையாள திரையுலகில் டப்பிங் மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரே நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்தியிலும் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
அந்தவகையில் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அல்லு அர்ஜுனின் 'சரோனைடு' படத்தின் ஹிந்தி ரைட்ஸை வாங்கிய கோல்டு மைன் என்கிற நிறுவனம் அதே பெயரில் யூடியூபில் ரிலீஸ் செய்தது. கடந்த 2017 மே மாதம் முதல் தற்போதுவரை இந்தப்படம் யூடியூபில் 200 மில்லியன் (20 கோடி) பேருக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்ல இந்திய படங்களிலேயே அதிகபட்சமாக 6.6 லட்சம் பேர் இந்தப்படத்தை லைக் செய்துள்ளனர்.