ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் கொஞ்சம் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கி உள்ளார் அமலாபால். தற்போது, ராட்ஸசன் படத்தில் மட்டும் நடித்து வரும் அவர், புதிய படங்களை கைப்பற்றும் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் கவர்ச்சியான உடையணித்து போட்டோ சூட் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில் ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அமலா பால். தற்போது இந்தப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.