ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறைந்த நடிகரும், ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம் பிரமாண்டமாக தயாராக உள்ளது. கிரிஷ் இயக்கும் இந்தபடத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணாவுடன் வித்யாபாலன் நடிக்கிறார்.
மேலும், என்டிஆர் நடித்த காலத்தில் அவருடன் நடித்த பல நடிகர் - நடிகைகளின் கதாபாத்திரங்களிலும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. அதேபோல், நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்த விஜயா வாஹினி ஸ்டுடியோ நாகி ரெட்டியின் கதாபாத்திரமும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.
அந்த வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தகவலை அவர் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.