Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேண்டாம் - கமல்

13 ஜூலை, 2018 - 20:22 IST
எழுத்தின் அளவு:
Kamal-advice-dont-call-me-as-Aalvarpettai-Aandava

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசியதாவது... மூட நம்பிக்கையை ஓழிக்க அரசியலுக்கு வந்ததாக நினைத்தால் தவறு. ஏழ்மை, ஊழலை ஒழிக்க தான் வந்துள்ளதாக நினைக்கிறேன். அரசியலில் பலரது உதவிகள் தேவைப்படுகின்றன.

ஆழ்வார்பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன். சத்துணவு முட்டை விநியோகத்தில் ஊழல் என்று ஓராண்டுக்கு முன்னரே கூறினோம். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தாவில் நிறைய தண்ணீர் உள்ளது. பால் இல்லை. மக்கள் நீதி மையத்தில் இருக்கும் அனைவரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. ஒரே நேரத்தில் சட்டசபைக்கும், பார்லிமென்டிற்கும் தேர்தல் நடத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
ஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய ராகவா லாரன்ஸ்ஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய ராகவா ... பாலியல் தொழிலுக்கு அழைத்தவர்கள் மீது நடிகை ஜெயலட்சுமி புகார்: 2 பேர் கைது பாலியல் தொழிலுக்கு அழைத்தவர்கள் ...


வாசகர் கருத்து (5)

otren - che  ( Posted via: Dinamalar Windows App )
14 ஜூலை, 2018 - 10:42 Report Abuse
otren வேற எப்படி அழைக்கணுமாம்ஆழ்வார்பேட்டை அல்லா அல்லது ஏசுவே என்ற அவர் தஞ்சம் புகுந்த வாழவைக்கும் பெயரில் கூப்பிடணுமா இவர் எந்த அமைப்பிற்கும் விசுவாசமாக இருக்கமாட்டார் வெள்ளத்தோலை காட்டி ஏமாற்றிய அரசியல் கலாச்சார காலம் போய் வெகுகாலம் ஆகி விட்டது
Rate this:
otren - che  ( Posted via: Dinamalar Windows App )
14 ஜூலை, 2018 - 10:29 Report Abuse
otren மானங்கெட்ட சூடு சொரணையற்ற தன் மான த்தை பணத்துக்கா விற்பவர்களின் இவனும் ஒருவன் அம்மாவாசை அன்று கட்சி கொடியை எதுக்கு ஏற்றினாய் என்று கேட்டால் அதற்கு குழப்பமான விளக்கம் இப்பத்தான் மற்ற நச்சு பாம்புகள் அடிக்கு பயந்து ஒளிந் துள்ளன இதில் இவன் ஒரு அநாகரீக கோமாளி தமிழ் மக்கள் புரிந்து இவனிடமிருந்து விலகினால் போறும்...
Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
14 ஜூலை, 2018 - 10:28 Report Abuse
R.MURALIKRISHNAN இன்னும் எவ்வளவு வருடங்கள் இந்த காமெடி தொழிலில் இருப்பீர்கள் கமல்.
Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
14 ஜூலை, 2018 - 09:20 Report Abuse
 ஈரோடுசிவா இவன் எப்பப்பேசினாலும் மதில் மேல் பூனைதான் .... தெளிவா குழப்புவான் ....
Rate this:
s t rajan - chennai,இந்தியா
14 ஜூலை, 2018 - 02:13 Report Abuse
s t rajan அதாவது இந்துக் கடவுள்களை மற்றும் மறுப்பீர்கள். நீங்கள் சார்ந்துள்ள அன்னிய மதக் கடவுள்களை மட்டும் நம்புவீர், அப்படித்தானே, ப்ரதர் க"முள்" அவர்களே ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in