Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடும் போட்டியில் அடுத்த சில வாரங்கள்

13 ஜூலை, 2018 - 19:17 IST
எழுத்தின் அளவு:
Heavy-competition-for-the-next-week-in-Tamil-Cinema

2018-ம் ஆண்டின் முதல் அரையாண்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு கடந்து போனது. அந்த அரையாண்டில் வெளிவந்த சுமார் 70க்கும் மேற்பட்ட படங்களில் 'இரும்புத் திரை, இருட்டு அறையில் முரட்டு குத்து, டிக் டிக் டிக்' ஆகிய படங்கள்தான் வசூலையும், லாபத்தையும் தந்த படங்களாக அமைந்தன. பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட எதிர்பார்த்த வரவேற்பையும் வெற்றியையும் பெற முடியாமல் தடுமாறின.

அடுத்த அரையாண்டில் பல பெரிய நடிகர்களின் படங்கள் வருகின்றன. அடுத்த சில வாரங்களில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் சில முக்கிய படங்கள் வெளிவர உள்ளன. இதனால், கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் பட வெளியீடுகளை ஒழுங்குபடுத்தினாலும், 'தமிழ்ப்படம் 2' தயாரிப்பாளர் சங்கத்திற்குக் கட்டுப்படாமல் வெளிவந்தது பற்றி பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார்கள்.

வரும் வாரங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஜுங்கா', ஆர்யா நடித்துள்ள 'கஜினிகாந்த்', நயன்தாரா நடித்துள்ள 'கோலமாவு கோகிலா', கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' உள்ளிட்ட படங்களுடன் மேலும் பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றுக்கொன்று மோதல் இல்லாமல் படங்கள் வெளிவந்தால் தயாரிப்பாளர்களுக்கு நல்ல தியேட்டர்களும் கிடைக்கும், நல்ல வசூலும் கிடைக்கும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைப் பார்த்த திருப்தியும் கிடைக்கும்.

Advertisement
96 டீசர், வியக்க வைக்கும் விஜய் சேதுபதி, த்ரிஷா96 டீசர், வியக்க வைக்கும் விஜய் ... நயன்தாராவை விட வித்யாபாலனுக்கு குறைந்த சம்பளம் ? நயன்தாராவை விட வித்யாபாலனுக்கு ...


வாசகர் கருத்து (2)

Venkatesh - Chennai,இந்தியா
13 ஜூலை, 2018 - 23:43 Report Abuse
Venkatesh Election varatum appo therium super star power..
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13 ஜூலை, 2018 - 19:29 Report Abuse
BoochiMarunthu தானே ஆள் வைத்து தனக்கு தானே சூப்பர் ஸ்டார் , ஆண்டவர் என்று திரிந்த காலம் போய் விட்டது . மக்கள் பயந்த காலத்தில் சூப்பர் ஹீரோ தேவை பட்டார்கள் இப்போ மக்களுக்கு தெரிந்து விட்டது மக்கள் தான் சூப்பர் ஹீரோ இவர்கள் எல்லாம் அதிகாரத்தை அண்டி பிழைக்கும் கோழைகள் என்று . இனி down to earth ஹீரோ களுக்கு தான் எதிர்காலம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in