ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
பொய் சொல்லப்போறோம், ஏகன், கோ என பல படங்களில் நடித்தவர் பியா. கடைசியாக கடந்த மே மாதம் வெளியான அபியும் அனுவும் என்ற படத்தில் நடித்தார். இவரும் சில நடிகைகளைப்போன்று அவ்வப்போது இணைய பக்கத்தில் கவர்ச்சி படங்கள், வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார்.
அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை நிற கவர்ச்சிகரமான உடையணிந்து தியானம் செய்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார் பியா. தற்போது டூ-பீஸ் உடையணிந்து தனது உடல்கட்டை ஸ்லிம்மாக வெளிப்படுத்தும் ஒரு ஹாட்டான போட்டோவை வெளியிட்டுள்ளார்.