இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இருப்பினும், மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த பாரத் அனி நேனு வெற்றி பெற்றது. இவரின் தெலுங்கு படங்கள் தமிழில் டப்பாகி வருகின்றன.
அந்தவகையில், 2016ம் ஆண்டு கோடை விடுமுறையில் அவர் நடித்து தெலுங்கில் வெளியான படம் பிரமோட்சவம். இந்த படத்தில் மகேஷ்பாபுவுடன் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா, சத்யராஜ் என பலர் நடித்தனர்.
இந்தப்படம், அனிருத் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். இந்த மாதம் இறுதியில் இப்படம் வெளியாகிறது.