இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆடுகளம் டாப்சிக்கு தற்போது தமிழ் பட வாய்ப்பில்லை. ஆனபோதும் ஹிந்தியில் பிசியாக நடித்து வருகிறார். டாப்சி அளித்துள்ள ஒரு பேட்டியில், வழக்கமான கமர்சியல் மசாலா கதைகளில் நடிப்பதற்கான ஆர்வம் தனக்கு குறைத்து விட்டதாக தெரிவித்திருப்பவர், அழுத்தமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன்.
குறிப்பாக என்னை அதிகமாக பாதித்தவர் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ். அவரையே சினிமாவில் எனது முன்மாதிரியாக நினைப்பதால், அவர் நடித்தது போன்ற அதிரடியான வேடங்களில் எதிர்காலத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் டாப்சி.