Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போக்குவரத்துக்கு இடையூறு : மன்னிப்பு கேட்ட கமல்

12 ஜூலை, 2018 - 15:29 IST
எழுத்தின் அளவு:
kamal-asks-apology-for-traffic-distrubance

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் தனது கட்சி அலுவகத்தை திறந்து வைத்து, கட்சியின் கொடியை ஏற்றினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இந்நிகழ்ச்சிக்காக அலுவலகத்திற்கு வெளியே சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு குறித்து செய்தி வெளியானதை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக கமல் மன்னிப்பு கோரியுள்ளார்.


Advertisement
இன்று துவங்கியது 'எஸ்கே-13'இன்று துவங்கியது 'எஸ்கே-13' கைதட்டல் மட்டும் போதும்! கைதட்டல் மட்டும் போதும்!


வாசகர் கருத்து (2)

Thangam - Chennai,இந்தியா
12 ஜூலை, 2018 - 16:35 Report Abuse
Thangam கட்சி ஆரமித்ததற்காகவும் மண்ணிப்பு கேட்க வேண்டியிருக்கும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in