Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோக்களை வருத்தப்பட வைத்த 'தமிழ்ப்படம் 2'

12 ஜூலை, 2018 - 14:52 IST
எழுத்தின் அளவு:
top-heroes-worried-about-tamil-padam-2

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் ஆகியோர் நடித்துள்ள 'தமிழ்ப்படம் 2' இன்று திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில், ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார் கஸ்தூரி.

சில வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றியடைந்த தமிழ்ப்படம் படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப்படத்தில், மாதவன், விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, சித்தார்த், பிரேம்ஜி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.


ரஜினி தொடங்கி தமிழ்சினிமா ஹீரோக்கள் பலரையும் கலாய்த்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. அப்படி இருந்தும் மாதவன், விஜய் சேதுபதி, சித்தார்த் போன்றவர்கள் இந்தப்படத்தில் கெஸ்ட்ரோலில் நடித்திருக்கிறார்கள். இது தவறான விஷயம் என்ற ஆதங்கம் முன்னணி ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறதாம்.


நம்மை நக்கலடிக்கும் படத்தை நாமே ஆதரிக்கலாமா என்று வருத்தப்பட்டுள்ளனர். இதற்கு சம்மந்தப்பட்டவர்கள் யாரும் விளக்கம் அளிக்கவில்லை.


Advertisement
நயன்தாரா படத்தின் டிரெய்லரை பாராட்டிய சமந்தாநயன்தாரா படத்தின் டிரெய்லரை ... சூர்யாவை இயக்க ஆசைப்படும் கார்த்தி சூர்யாவை இயக்க ஆசைப்படும் கார்த்தி


வாசகர் கருத்து (10)

Shanmuganathamuthaliar Sasikaramuthaliar - scarborough,கனடா
16 ஜூலை, 2018 - 11:59 Report Abuse
Shanmuganathamuthaliar Sasikaramuthaliar நடிகர்கள் சுதந்திரமாக நடிக்க வாய்ப்புக்கொடுக்கவும். நடிகன் என்பவன் ஒரு கதாபாத்திரத்தின் விம்பம். அவன் புகை பிடித்தால் என்ன? மது அருந்தினால் என்ன? ஒரு விம்பம் அந்த கதாபாத்திரம். தட் சிட்... புகைத்தலுக்கோ - மதுவுக்கோ திரையில் தடை விளம்பரம் வரும்போது எனது மகன் - மக்களுக்குத் தெரிகின்றது, சிகரெட் பாத்தப்போறார்கள், சாராயம் குடிக்கப்போறார்கள் என்று, அதனால், பிள்ளைகளுக்குத் தெரிகின்றது என்ன நடக்கப்போகின்றது... அடுத்த கட்டத்தில்... ஆனால், அன்று சிகரெட் புகைத்தாலும் பெரிதாக எடுபடவில்லை. ஆனால், ரஜினியின் வரவு பலருக்கு பயிற்சி கொடுத்தார். ஆனாலும், புகைபிடிக்காதவனும் இருந்தார்கள் தானே? சிலர் பலத்தைக் கற்கவேண்டியவர்களாக இருக்கின்றனர்.
Rate this:
இரட்டை மெழுகுவர்த்தி நமது சின்னம் படம் என்பது மக்களுக்கு மனஉளைச்சலை போக்கும் ஒரு பொழுதுபோக்கு மருந்து என்பதை இந்த படம் காண்பித்திருக்கிறது.. நன்றி... முன்னணி நடிகர்கள் என்றாலும் அவர்களை கலாய்துள்ளது மக்களுக்காவே என்பதால் இது எப்படி தவறாகும்..
Rate this:
தலைவா - chennai,இந்தியா
13 ஜூலை, 2018 - 18:45 Report Abuse
தலைவா நிச்சயம் இந்த படங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் சினிமாக்காரர்கள் அட்டகத்திகள் அவர்கள் வேலை மக்களை சந்தோசப்படுத்துவதே தவிர மக்களுக்கு தலைவனாகி வழி நடத்துதல் அல்ல என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் விழிப்புணர்ச்சி படம்.
Rate this:
Shriram - Chennai,இந்தியா
14 ஜூலை, 2018 - 07:20Report Abuse
Shriramபாய் நீ சொல்றத நான் ஒத்துக்குறேண். ஆனா உன் பேர மாத்து....
Rate this:
13 ஜூலை, 2018 - 12:33 Report Abuse
,😁😁 l support this film
Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
13 ஜூலை, 2018 - 12:27 Report Abuse
S.Ganesan ஏற்கனவே பல படங்களில் MGR மற்றும் சிவாஜியை கிண்டல் செய்து வந்த சீன்கள் இவர்களுக்கு தெரியாதா ? இப்போது இவர்களை கிண்டல் செய்தால் அது தவறா ? எந்த ஊர் நியாயம் இது ? திருமுருக கிருபானந்த வாரியாரை கிண்டல் செய்து சின்னி ஜெயந்த் பேசியது இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். கலைஞர் , காமராஜர் பாணியில் நகைச்சுவை என்ற பெயரில் பலரும் கிண்டலாக பேசியது இவர்களுக்கு தெரியாதா ? இதை பெரிது படுத்தாமல் ஜாலியாக போங்க பாஸ்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Embiran
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Gorilla
  • கொரில்லா
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : ஷாலினி பாண்டே
  • இயக்குனர் :டான் சாண்டி
  Tamil New Film Imaikkaa nodigal
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in