Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி

10 ஜூலை, 2018 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-again-in-Villain

இன்றைய தேதியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் விஜய்சேதுபதி தான். தமிழில் 'செக்கச் சிவந்த வானம்', 'ஜுங்கா', 'சூப்பர் டீலக்ஸ்', 'சீதக்காதி', '96', ஆகிய படங்களில் நடித்துவரும் அவர், ரஜினி நடிக்க கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம், சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கும் படம் என மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு சிரஞ்சீவி நடிக்கும் 'சாய் ரா நரசிம்மரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் கன்னடப்படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

ஷிவ்கணேஷ் இயக்கும் 'அக்காடா' என்ற அந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் சாண்டல்வுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய்சேதுபதி! அந்த படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

Advertisement
'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு பீட்டா கொடுத்த குடைச்சல்'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்கு ... அன்புக்கு சிம்பு சவால் அன்புக்கு சிம்பு சவால்


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in