Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சார்மி!

12 ஏப், 2012 - 13:53 IST
எழுத்தின் அளவு:

அனுஷ்கா, ஸ்ரேயா ஆகியோரைத் தொடர்ந்து நடிகை சார்மியும், தெலுங்கு படம் ஒன்றில் பாலியல் தொழிலியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் டென்த் கிளாஸ் படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சந்து. இவர் அடுத்து இயக்கும் படத்தில்தான் சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம். குடும்பச் சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் இளம்பெண் ஒருவர் மனதில் பல ஏக்கங்களைச் சுமந்தபடி சோகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்நிலையில் அவளைச் சந்திக்கிறான் இளைஞன் ஒருவன். சிறந்த பாடகரும் எழுத்தாளருமான அவனைச் சந்தித்த பிறகு வாழ்க்கையில் புதிதாக ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் உணர்கிறாள் அப்பெண். இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் அது திருமணத்தில் முடிந்ததா, பாலியல் தொழிலில் இருந்து அப்பெண்ணால் வெளியே வர முடிந்ததா? என்கிற ரீதியில் போகிறதாம் இப்படத்தின் கதை.

இப்படம் குறித்து டைரக்டர் சந்து அளித்துள்ள பேட்டியில், இந்தக் கதையை உருவாக்கியபோதே சார்மிதான் என் மனதில் முதலில் தோன்றினார். அவரை அணுகி கதையை சொன்னதும் எந்தவிதமான தயக்கமும் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தின் மூலம் அவரது நடிப்பாற்றலை ரசிகர்களால் முழுமையாக பார்க்க முடியும், என்று கூறியுள்ளார்.

நடிகை சார்மி அளித்துள்ள பேட்டியில், செக்ஸ் தொழிலாளியாக நடிப்பதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அவர்களைப் போல் பரிதாபத்திற்குரிய ஜீவன்களைப் பார்க்க முடியாது. இப்படியொரு பாத்திரத்தில் நடிப்பதன் மூலம் அப்பெண்களின் உணர்வுகளையும் அவர்களின் பரிதாப நிலையையும் சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல முடியும். அந்த வகையில் பெருமையாக உணர்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

சார்மி ரசிகன் - renigunta, ap,இந்தியா
14 ஏப், 2012 - 01:37 Report Abuse
 சார்மி ரசிகன் அம்மிணி பட்டைய கெலப்பிருவா...
Rate this:
சதீஷ் - covai,இந்தியா
13 ஏப், 2012 - 06:50 Report Abuse
 சதீஷ் அடுத்து AIDS ல இந்திய முதல் இடம் தான்.
Rate this:
ஜெயக்குமார் - chennai,இந்தியா
12 ஏப், 2012 - 22:32 Report Abuse
 ஜெயக்குமார் நச்சுனு பொருந்தும்
Rate this:
ஸ்ரீனி - los angel,இந்தியா
12 ஏப், 2012 - 19:21 Report Abuse
 ஸ்ரீனி இப்ப அததான் பண்ணி கொண்டிருக்க.
Rate this:
JK - india,இந்தியா
12 ஏப், 2012 - 17:51 Report Abuse
 JK இந்த character ivalukku nachunu suit aagum
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in