ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
சமீபகாலமாக அனைத்து நடிகர் நடிகைகளுமே டுவிட்டருக்கு வந்து விட்டனர். டுவிட்டரில் தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் பர்சனல் படங்களையும் பதிவிட்டு ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், காமெடி நடிகர் சூரியும் தற்போது டுவிட்டரில் ஆக்டீவாக இருந்து வருகிறார். முக்கியமாக, தான் அவுட்டோர்களில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நடிகைகளிடம் இணைந்து எடுத்துக்கொண்ட நிறைய போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்ட வருவதால், தற்போது அவரையும் ஏராளமான ரசிகர்கள் டுவிட்டரில் பின்தொடருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு மில்லியன் அதாவது பத்து லட்சம் பேர் சூரியை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.