Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இம்மாதம் ஆடியோ ரிலீஸ்! அடுத்த மாதம் படம் ரிலீஸ்: பில்லா-2 பரபரப்பு ஆரம்பம்!!

12 ஏப், 2012 - 10:33 IST
எழுத்தின் அளவு:

அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது. அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார். அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.

இந்நிலையில், பில்லா-2 படத்தின் ஆடியோ ரிலீஸை இம்மாதம் இறுதியில் நடந்த திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அதேபோல் படத்தையும் அடுத்த மாதம், அதாவது மே மாத இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

பில்லா-2 கவுன்ட்டிங் ஸ்டார்ட்ஸ்...!

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

giri - Malaysia  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2012 - 11:37 Report Abuse
giri intha padathala yaachu nadakaama nadika sollunga pa ...
Rate this:
prasath - karur  ( Posted via: Dinamalar Android App )
14 ஏப், 2012 - 11:35 Report Abuse
prasath trailer super 2012 box office hit
Rate this:
வசந்தன் - chennai,இந்தியா
14 ஏப், 2012 - 09:48 Report Abuse
 வசந்தன் அஜித் ...... செல்ல பெயர் .... தல தமிழ்நாட்டில் ஒரு தன்னபிக்கைக்கு மறு பெயர் ....பில்லா வாழ்த்துக்கள் .
Rate this:
உலகநாதன் - DUBAI UAE,இந்தியா
14 ஏப், 2012 - 09:42 Report Abuse
 உலகநாதன் தல போல வருமா தல அப்பாவும் இப்பவும் எப்பவும் நம்பர் 1 பில்லா ௨ வெற்றிபெற நல்வாழ்த்துக்களுடன்
Rate this:
senthil - madurai,இந்தியா
14 ஏப், 2012 - 08:36 Report Abuse
 senthil நம்பர் 1 ஹீரோ எங்க தல அஜித்தான். அஜித் நா மாஸ், தல போல வருமா?
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in