விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சிம்பு-ஜோதிகா ஆகிய இருவரும் சரவணா, மன்மதன் படங்களில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச்சிவந்த வானம் படத்தில் மீண்டும் அவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக நடித்து வரும் காற்றின் மொழி படத்திலும் சிம்பு நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் ஒரு சிறப்புதோற்றத்தில் மட்டுமே வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சியை நேற்று படமாக்கியிருக்கிறார் ராதாமோகன்.
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கி வரும் இந்த காற்றின்மொழி இந்தியில் வித்யாபாலன் நடித்து வெளியான துமாரி சூலு படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.