ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2016ல் மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான படம் புலிமுருகன். ரூ. 100 கோடி வசூல் செய்த இந்த படமே மலையாள சினிமாவில் நம்பர் ஒன் வசூலாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த புலிமுருகன் படத்தை பத்மாவத் படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பஞ்சாலி இந்தியில் ரீமேக் செய்ய தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், மோகன்லால் நடித்த நாயகன் வேடத்தில் ஹிருத்திக் ரோஷனை நடிக்க அழைத்தபோது ரீமேக் படத்தில் நடிக்க அவர் மறுத்து விட்டார். அதனால் இப்போது அந்த வேடத்துக்கு பொருத்தமான நடிகரை பரிசீலனை செய்து வருகிறார் சஞ்சய் லீலா பஞ்சாலி.