Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 ஹிட்டா, ப்ளாப்பா? பதில் சொல்ல மறுத்த தனுஷ்!!

12 ஏப், 2012 - 09:24 IST
எழுத்தின் அளவு:

சமீபத்தில் ரிலீஸ் ஆன கொலவெறி பாடல் புகழ் 3 படம் ஹிட் ஆனதா, ப்ளாப் ஆனதா என்ற கேள்விக்கு நடிகர் தனுஷ் பதில் அளிக்க மறுத்து விட்டார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், 3 படம் ஹிட்டானதா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு போதுமான பணம் கிடைத்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், என்றும் தனுஷ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொலவெறி பாடல் இந்த அளவுக்கு பிரபலமாகி எனக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பாடல் ஹிட் மூலம் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே முடியக்கூடியது என்று கற்றுக் கொண்டேன். நடனம் ஆடவும், பாடவும் எனக்கு பிடிக்கிறது. கொலை வெறி பாட்டில் ஆங்கில வார்த்தைகள் கலந்ததற்காக விமர்சனங்கள் கிளம்பின. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது உலகத்தில் நான்தான் ராஜாவாக இருந்தேன். நடிகரானதும் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன். என்னுடன் நடித்த நடிகர் - நடிகைகள் எல்லோரும் வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்களிடம் அவரவர் மொழியில் என்னால் பேச முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் கூட ஆர்டர் செய்ய முடியாமல் சிரமப்பட்டேன். ஆங்கில அறிவு இன்மையால் எனது நம்பிக்கை முழுமையாக சிதைந்து போனது. எனது உணர்வுகள் நிறைய பேரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை கொலைவெறி பாட்டில் பிரதிபலித்தேன். அப்பாடல் விமர்சிக்கப்பட்டது, என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (33) கருத்தைப் பதிவு செய்ய
ஆந்திராவில் 3 ப்ளாப் : நஷ்ட ஈடு கேட்கிறார் விநியோகஸ்தர்ஆந்திராவில் 3 ப்ளாப் : நஷ்ட ஈடு ... ஓகே.ஓகே.யில் கதையே இல்லை! சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்! ஓகே.ஓகே.யில் கதையே இல்லை! சொல்கிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (33)

revathy - dindigul,இந்தியா
21 மே, 2012 - 14:50 Report Abuse
 revathy its very very nice film and very true ....rasika theriyathavan..........!verry good film..
Rate this:
revathy - dindigul,இந்தியா
21 மே, 2012 - 14:41 Report Abuse
 revathy very nice film its true.....somebody says that very bad ..but this film is really very very nice and very true don't hear any wrong judge....love u dhanush anna...
Rate this:
ப thandapani - Lalgudi,இந்தியா
19 ஏப், 2012 - 05:00 Report Abuse
 ப thandapani பாடல் ஹிட் ஆனது கூட சிவா கர்திகேயானால் தான்
Rate this:
matan - singapore,இந்தியா
16 ஏப், 2012 - 18:42 Report Abuse
 matan ப்ளாப்பா
Rate this:
sathish - mangalamethi,இந்தியா
14 ஏப், 2012 - 01:45 Report Abuse
 sathish padam nallave illa
Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in