Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டார்ச்லைட் படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு

07 ஜூலை, 2018 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Censor-denied-for-Torchlight

அந்நியன் உட்பட பல வெற்றிப் படங்களில் நடித்து சில வருடங்களுக்கு முன் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை சதா. அதன்பிறகு மார்க்கெட் இருந்தவர் தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டார்ச்லைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாலியல் தொழிலாளியாக சதா நடித்த டார்ச்லைட் படத்தை ஏ.மஜித் இயக்கியுள்ளார். ஜிவி தயாரிப்பில் விஜய்யை வைத்து தமிழன் படத்தை இயக்கியவர் தான் இவர். இசையமைப்பாளர் டி.இமானை அறிமுகப்படுத்திய வரும் இவர் தான்.

மஜித் இயக்கும் டார்ச் படத்தை சில வாரங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தில் ஆபாசம் அதிகம் இருந்ததால் சென்னையில் தணிக்கை செய்ய மறுத்துவிட்டார் மண்டல தணிக்கை அதிகாரி.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு சான்றிதழ் கொடுத்தது சர்ச்சையானதால் உஷாரான பெண் அதிகாரி டார்ச்லைட் படத்தை பார்த்ததும் சான்றிதழ் தர மறுத்துவிட்டார். அதன்பிறகு டிரிப்யூனலில் முறையிட்டு டில்லிக்கு சென்று சென்சார் செய்து சான்றிதழ் பெற்று திரும்பியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in