தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆவின் பாலை கல்யாணம் பண்ணி பிரிந்த இயக்குனருக்கு மறுமணம் செய்ய முடிவு செய்து பெண் தேட ஆரம்பிச்சிட்டாங்களாம். இதுவரை ஓகே சொல்லாத இயக்குனர் இப்போது ஓகே சொல்லிட்டாராம். அதுக்கு காரணம் இருக்கு. அவரு மனசுல நினைச்சிருந்த இன்னொரு நடிகை, அந்த மாதிரி நினைப்பு இருந்தால் அதை மறந்துடு என்று உறுதியாக சொல்லிவிட்டாராம்.