Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா வரலாற்றில் முதன்முறையாக விளம்பர படத்தில் கமல்...!

11 ஏப், 2012 - 15:43 IST
எழுத்தின் அளவு:

ஒரு படத்தில் நடித்து, அந்தபடம் சூப்பர் ஹிட்டாகிவிட்டாலே அடுத்த படம் நடிப்பதற்குள் கைநிறைய விளம்பர படங்களை குவித்து விடும் இந்தக்கால நடிகர்-நடிகையருக்கு மத்தியில், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டு காலமாகியும் இதுவரை விளம்பர படங்களில் நடிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், இப்போது முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்தியில் அமிதாப், ஷாரூக்கான், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போன்ற பாலிவுட் ஸ்டார்களை வைத்து விளம்பர படங்களை எடுத்த பிரபல மும்பை நிறுவனம் ஒன்று கமல்ஹாசனை வைத்து விளம்பரம் எடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இதுகுறித்து கமல்ஹாசன் கூறியுள்ளதாவது, இந்தியாவின் பல ஸ்டார்களை வைத்து விளம்பரம் எடுத்த சுனில் தோஷியின் அலைன்ஸ் விளம்பர நிறுவனத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். சினிமா வாழ்க்கையில் முதல் தடவையாக இந்த முயற்சியில் இறங்குகிறேன். இதன்மூலம் என்னால் முடிந்த அளவுக்கு சமூக சேவையில் ஈடுபட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.

Advertisement
எந்த வேடத்திலும் சாதிப்பேன்! தன்ஷிகா நம்பிக்கை!!எந்த வேடத்திலும் சாதிப்பேன்! ... கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்! கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!


வாசகர் கருத்து (14)

பாலா ஸ்ரீனிவாசன் - singapore,சிங்கப்பூர்
14 ஏப், 2012 - 07:29 Report Abuse
 பாலா ஸ்ரீனிவாசன் அவரு ஏதாவது பேசினாருன்னா அவராலேயே கூட அதை புரிஞ்சுக்க முடியாது!
Rate this:
vel - mumbai,இந்தியா
12 ஏப், 2012 - 14:12 Report Abuse
 vel vazhthukal
Rate this:
ராஜேஷ் - CHENNAI,இந்தியா
12 ஏப், 2012 - 11:43 Report Abuse
 ராஜேஷ் இன்னும் எதிர் பார்க்கிறோம் சார்
Rate this:
அசோக் குமார் - Trichy,இந்தியா
12 ஏப், 2012 - 09:35 Report Abuse
 அசோக் குமார் நீங்கள் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் மூன்று படங்களில் நடியுங்கள் பல நடிகர்கள் காணாமல் போயி விடுவார்கள் அதை விட்டு விட்டு பல கோடி செலவு செய்து மூன்று வருடத்திற்கு ஒரு படம் எடுப்பது உங்களை நீங்களே அவமானபடுத்தி கொள்வதாகும் தயவு செய்து அதிக படங்களில் நடித்து பல நடிகர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்.
Rate this:
கெல்வின் - chennai,இந்தியா
12 ஏப், 2012 - 09:24 Report Abuse
 கெல்வின் இதில் என்ன சமூக சேவையில் ஈடுபட முடியும் என தெரியவில்லை.
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்
தொடர்புடைய வால் பேப்பர்கள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா
    Tamil New Film Mannar Vagaiyara
    • மன்னர் வகையறா
    • நடிகர் : விமல்
    • நடிகை : ஆனந்தி
    • இயக்குனர் :பூபதி பாண்டியன்
    Tamil New Film Iravukku Aayiram Kangal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in