Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் ரசிகர் மன்ற தலைவரானார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா

05 ஜூலை, 2018 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Director-Subramaniyam-siva-turn-as-president-for-Dhanush-Fan-Club

நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை பலப்படுத்த நிர்வாகிகளை நியமனம் செய்ய போவதாக செய்தி வெளியிட்டிருந்தோம். அது தற்போது உண்மையாகி உள்ளது. தனுஷ், தனது மன்றத்திற்கு தலைவர், செயலாளரை நியமித்துள்ளார்.

இதுதொடர்பாக தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : "என் அன்பிற்குரிய ரசிகர் நற்பணிமன்ற தம்பிகளுக்கு வணக்கம். உங்களின் அன்பாலும், கடின உழைப்பினாலும் நமது நற்பணிமன்றம் சிறந்த கட்டுகோப்புடன் விளங்கி வருகிறது.

நமது மன்றத்தின் நலன் கருதி நீண்ட ஆலோசனைக்கு பிறகு, நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவராக சுப்ரமணியம் சிவாவையும், செயலாளராக ராஜாவையும் நியமிக்கிறேன். இவர்களுக்கு எப்போதும் போல் உங்களின் முழு ஒத்துழைப்பை தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்".

இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.

தலைவர் சுப்ரமணியம் சிவா வேறு யாருமல்ல, தனுஷின் திருடா திருடி, சீடன் மற்றும் அமீரின் யோகி படங்களை இயக்கியவர்.

Advertisement
மீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா?மீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா? பார்வையற்றவராக நடிக்கும் வரலட்சுமி பார்வையற்றவராக நடிக்கும் வரலட்சுமி


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in