‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை பாடி பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். இவர் தற்போது, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், கமல்ஹாசன், விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. சரியான நேரம் வரும்போது அந்த படத்தை இயக்குவேன் என்று தெரிவித்துள்ளார்.