ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரேமம் படத்தில் நடித்து பிரபலமாகி பின்னர் தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடத்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் வாய்ப்பில்லை என்றபோதும், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து குடும்பப்பாங்கான வேடங்களாகவே நடித்து வருகிறார்.
கிளாமர் வேடங்களில் நடிப்பது குறித்து அனுபமா கூறியிருப்பதாவது, "கிளாமராக நடிக்க மாட்டேன் என்று நான் எந்த இயக்குனரிடமும் சொன்னதில்லை. அதோடு, எனக்கு வந்த கதைகளில் பிடித்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். கதைக்கு அவசியப்பட்டால் ஆபாசமாக இல்லாமல் கிளாமராக நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது கருத்து என்று கூறியுள்ளார்.