'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகும் சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் வட அமெரிக்கா விருது வழங்கும் விழா டொரண்டோவில் நடைபெற்றது
கடந்த வருடம் தான், மலையாளத்தில் முதன்முறையாக ஹே ஜூட் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் சிறந்த பாப்புலர் நடிகர் என்கிற பிரிவில் விருது பெற்றுள்ளார். இந்த விருது வழங்கும் விழாவில் த்ரிஷா, துல்கர் சல்மான், மஞ்சு வாரியர், பார்வதி, விஜய் ஜேசுதாஸ், டொவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.