Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'காலா' தோல்வி, சம்பளத்தைக் குறைப்பாரா ஹூமா குரேஷி ?

03 ஜூலை, 2018 - 15:50 IST
எழுத்தின் அளவு:
Did-Huma-Qureshi-reduce-her-salary

தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் வெளிவந்த 'காலா' படம் பல்வேறு காரணங்களால் தோல்வியைத் தழுவியது. அந்தப் படம் பற்றிய பரபரப்பு ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்தது. வழக்கமாக ரஜினிகாந்த் படத்தைச் சென்று பார்ப்பவர்கள் கூட 'காலா' படத்தைப் பார்க்கப் போகவில்லை. அதனால், படம் பெரிய தோல்வியைத் தழுவியது. இருப்பினும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

'காலா' படத்தின் தோல்வி அந்தப் படத்தில் நாயகியாக நடித்த ஹூமா குரேஷிக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தியில் குறிப்பிடத்தக்க நடிகையாக இருந்தாலும் அவருக்கு அங்கு பெரிய வாய்ப்புகள் இல்லை. அதனால், ரஜினிகாந்தின் காதலியாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார். ரஜினி படம் என்றால் ரசிகர்களிடம் எளிதில் சென்றடையலாம் என்ற நம்பிக்கையுடன் தென்னிந்தியா பக்கம் வந்தார்.

இப்போது அவரை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். ஆனால், அவர் கேட்கும் சம்பளம் அதிகமாக இருக்கிறது என தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஹூமா சம்பளத்தைக் குறைத்தால் மட்டுமே அந்த வாய்ப்பைப் பெற முடியும். இல்லை என்றால் வேறு நாயகியைத் தேர்வு செய்யவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.

Advertisement
கிரிக்கெட் வீரருடன் கிசுகிசுக்கப்படும் காஜல் அகர்வால் பட நடிகை!கிரிக்கெட் வீரருடன் ... மீண்டும் சாவித்ரி ஆக நடிப்பாரா கீர்த்தி சுரேஷ் ? மீண்டும் சாவித்ரி ஆக நடிப்பாரா ...


வாசகர் கருத்து (16)

mohan - chennai,இந்தியா
05 ஜூலை, 2018 - 15:10 Report Abuse
mohan மெர்சல் படுதோல்வி / புலி /விவேகம் மிகப்பெரிய வெற்றி விஜய் / அஜித் சம்பளத்தை குறைத்து கொண்டனர்
Rate this:
mohan - chennai,இந்தியா
05 ஜூலை, 2018 - 13:28 Report Abuse
mohan புலி/ விவேகம் biggest ஹிட் தமிழ் இண்டஸ்ட்ரீஸ்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஜூலை, 2018 - 14:58 Report Abuse
mohan புலி / விவேகம் தோல்விக்கு அஜித் விஜய் சம்பளத்தை குறைத்து கொண்டார்களா fake நியூஸ்
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஜூலை, 2018 - 12:20 Report Abuse
mohan தினமலர் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா ? மெர்சல் தோல்வி படம் என்று
Rate this:
mohan - chennai,இந்தியா
04 ஜூலை, 2018 - 12:06 Report Abuse
mohan Kaala tholvi na puli vivegam billa 2 padu tholviya ? sura puli ella marana tholviya? athellam dinamalarla poda mattangala
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Embiran
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Gorilla
    • கொரில்லா
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ஷாலினி பாண்டே
    • இயக்குனர் :டான் சாண்டி
    Tamil New Film Imaikkaa nodigal
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in