ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. ஆர்.கண்ணன் இயக்கிய இவன் தந்திரன் படத்தில் கவுளதம் கார்த்தியின் நண்பனாக நடித்த இவர், மீண்டும் ஆர்.கண்ணன் தற்போது இயக்கியுள்ள பூமராங் படத்தில் நாயகன் அதர்வாவின் நண்பனாகவே நடித்துள்ளார்.
அதேசமயம், காமெடியனாக மட்டுமே நடிக்காமல் குணசித்ர நடிகராகவும் நடித்துள்ளாராம். முதன்முறையாக அவரது நடிப்பும், கேரக்டரும் கண்கலங்க வைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாம்.