பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன், சனிக்கிழமை டுவிட்டரில் கலந்துரையாடினார். அப்போது ஒருவர், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என கேட்டார். இதற்கு கமல் நிச்சயம் வரவேற்பேன், அதுவும் எனக்கு பிடித்தமான தம்பி, கண்டிப்பாக வரவேற்பேன் என்றார்.
இதற்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். போன் மூலமாக தொடர்பு கொண்டு நடிகர் கமலுக்கு விஜய் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும் எஸ்எம்எஸ். மூலமும் நன்றி சொல்லியிருக்கிறார் விஜய்.