ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் நடித்து வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டவர் காமெடியன் யோகிபாபு. ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிம்பன்ஸி குரங்குடன் தான் யோகிபாபு சம்பந்தப்பட்ட பல காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம். முதலில் அந்த குரங்கை விட்டு விலகியே நின்ற யோகிபாபு பின்னர், அதனூடன் நண்பராகி விட்டாராம். அந்த சிம்பன்ஸி ஏற்கனவே பல ஹாலிவுட் படங்களில் நடித்த அனுபவம் பெற்றது என்பதால் அதன் நடிப்பை கவனித்து அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் யோகிபாபுவும், அந்த சிம்பன்ஸி குரங்கும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்கும் வகையில் அதிரடியாக காமெடி செய்திருக்கிறர்களாம்.