பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித்துடன் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்துள்ளார் நயன்தாரா. சமீபகாலமாக டூயட் பாடும் நடிகையாக இல்லாமல் அழுத்தமான ரோல்களில் நடித்து வரும் நயன்தாரா, விஸ்வாசம் படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் சில நாட்கள் மட்டும் ஒரு பாடல் காட்சியில் நடித்த நயன்தாரா, தற்போது தனது டாக்டர் கதாபாத்திரத்தின் காட்சிகளில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியிருக்கிறது.