Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதியை இயக்கும் மிஷ்கின்

02 ஜூலை, 2018 - 15:33 IST
எழுத்தின் அளவு:
Mysskin-to-direct-Udayanidhi-Stalin

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான நிமிர் படத்தையடுத்து, சீனுராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. தமன்னா ஹீரோயின். 'கண்ணே கலைமானே' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஒருவருடைய இயக்கத்தில் நடிக்க இருந்தார் உதயநிதி. அதன் பிறகு அந்தப்படம் டிராப்பானது. இந்நிலையில் உதயநிதி அடுத்து நடிக்கும் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

உதயநிதி நடிக்கும் அடுத்த படத்தை மிஷ்கின் இயக்க இருக்கிறார் என்பதே அந்த தகவல். இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலிருந்து துவங்கவிருக்கிறது. இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தில் ஏற்கனவே சாந்தனு ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அப்படத்தை தயாரிக்க முன்வந்த லிப்ரா நிறுவனம் கடைசிநேரத்தில் பின்வாங்கியதால் அந்தப்படம் கைவிடப்பட்டது.

இந்தப்படம்தான் தற்போது உதயநிதி நடிப்பில் தயாராக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in