பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
தமிழில் ஓவியா அறிமுகமான படம் களவாணி. அதில் அவர் 10ம் வகுப்பு பள்ளி மாணவியாக நடித்திருந்தார். விமலை காதலித்து திருமணம் செய்து கொள்வதோடு முடிந்தது முதல் பாகம். இரண்டாம் பாகத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் பாசப் பிரச்சினைகள் கதை. முதல் பாகத்தில் பள்ளி மாணவியாக எப்படி இருந்தாரோ 8 வருடங்களுக்கு பிறகும் அப்படியே இருக்கிறார்.
களவாணி இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட்லுக்கை நேற்று மாதவன் தனது டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருக்கும் ஓவியா அப்போது இருந்த ஓவியா போலவே இருந்தார். முதல்பாகம் படமாக்கப்பட்ட இடங்களிலேயே இரண்டாவது பாகத்தையும் படமாக்கி உள்ளார் சற்குணம்.