Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிவைசிங் கமிட்டிக்கு செல்லும் 'கோலமாவு கோகிலா'

01 ஜூலை, 2018 - 14:41 IST
எழுத்தின் அளவு:
kolamaavu-kokila--to-go-to-reverse-committe

அரை டஜன் படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

அவர் நடித்துள்ள 'இமைக்கா நொடிகள்', 'கோலமாவு கோகிலா' ஆகிய இரண்டு படங்கள் முடிவடைந்தநிலையில் அடுத்தடுத்து ரிலீசாக தயாராகவிருக்கின்றன.. இந்த இரண்டு படங்களில் நெல்சன் இயக்கும் 'கோலமாவு கோகிலா' படம் முதலில் வெளியாக இருப்பதாக தகவல்.


இந்தப்படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். நயன்தாராவுடன் இந்த படத்தில் 'யோகி' பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் பிரபல வீஜேவான ஜேக்குலின் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.


இப்படத்திற்கு முதலில் ஏ சான்றிதழ் வழங்குவதாக சென்சார் அதிகாரி அறிவிக்க, இயக்குநர் நெல்சன் போராடி 'யு/ஏ' சான்றிதழ் பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. சில காட்சிகளை கட் பண்ணிய பிறகே 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதாம்.


இதனால் இந்தப்படத்தை தயாரிக்கும் 'லைகா புரொடக்ஷன்ஸ்' அப்செட்டானதோடு, கோலமாவு கோகிலா படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரிவைசிங் கமிட்டிக்குப் போனால் கட் இல்லாமல் யு சான்றிதழ் கிடைக்க வாய்ப்பிருப்பதாக நம்புகிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in