மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படத்தில் நடித்தவர் அதிதிராவ் ஹைதா. தற்போது மணிரத்னம் இயக்கி வரும் செக்கச்சிவந்த வானம் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இந்தியில் பத்மாவத் உள்பட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஜூன் 15-ந்தேதி வெளியான சம்மோஹனம் தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் அவரது நடிப்பை ராஜமவுலி உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். இந்நிலையில், தனது டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிதிராவ் ஹைதரி, ராஜமவுலியின் பாராட்டு குறித்து கூறுகையில், அவரது பாராட்டு காவிய கதை சொல்லியான அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை யும் தூண்டி விட்டுள்ளது.
ஏற்கனவே மணிரத்னம், சஞ்சாய் லீலா பஞ்சாலி என பல முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடித்துள்ள எனக்கு ராஜமவுலி படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவும் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன் என்று தெவித்துள்ளார்.