தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சற்குணம் இயக்கிய முதல் படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்த படத்தில்தான் ஓவியா அறிமுகமானார். அதையடுத்து வாகை சூடவா, நய்யாண்டி, சண்டிவீரன் படங்களை இயக்கிய அவர், தற்போது மீண்டும் அதே விமல்-ஓவியாவை இணைத்து களவாணி-2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று நடி கர் மாதவன் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் அழகு மிளிர காட்சி கொடுக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு ஓவியாவுக்கு ரசிகர் படை அதிகரித்து விட்டதால், இந்த போஸ்டரை இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.