ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பைக் ரேஸ் பிரியரான அஜித்குமாருக்கு, குட்டி விமானங்கள் பறக்க விடுவது பொழுது போக்காக இருந்து வந்தது. ஆனால், இப்போது, அவர், போட்டோகிராபராகவும் உருவெடுத்துள்ளார். படப்பிடிப்புக்கு செல்லும்போது, அவுட்டோர்களின் இயற்கை அழகை, போட்டோ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், தற்போது அவர் நடித்து வரும், விஸ்வாசம் படப்பிடிப்பு, ஐதராபாத்தில் நடந்தபோது, அங்குள்ள இயற்கை அழகு சூழ்ந்த பகுதிகளில், நயன்தாராவை விதவிதமாக போட்டோ எடுத்து, அதை ஒரு ஆல்பமாக போட்டு கொடுத்து, அசத்தியுள்ளார்.
— சி.பொ.,