இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வருகிற தீபாவளிக்கு விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே, அஜித்தின் விஸ்வாசம் வெளியாக இருந்தது. ஆனால் இந்த ரேஸில் இருந்து விஸ்வாசம் விலகிக் கொண்டுள்ளது. அதன்காரணமாக, தற்போது மேலும் மூன்று படங்கள் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள வேகமாக தயாராகிக் கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது சண்டக்கோழி-2, மாரி-2, ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாக தயாராகிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், விஜய், சூர்யா படங்களை தயாரிக்கும் கம்பெனிகள் ஏற்கனவே முக்கிய தியேட்டர்களை முன்பதிவு செய்து வைத்து விட்டதால் இந்த படங்களில் தியேட்டர் பிரச்சினை காரணமாக எத்தனை படங்கள் பின்வாங்கும் என்று தெரியவில்லை.