ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி-2 படப்பிடிப்பு முடிந்த நேரத்தில் பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. பின்னர் அனுஷ்கா தரப்பில் இருந்து அந்த செய்தி வதந்தி என்பது வெளியானது. அதையடுத்து பிரபாசுக்கு அவரது பெற்றோர் பெண் தேடிக்கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிரபாஸின் பெற்றோர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள ஒரு செய்தியில், பிரபாஸின் திருமணம் குறித்து அவர் தான் முடிவெடுப்பார். அதேப்போல் அவருக்கான பெண்ணையும் அவரே தேர்வு செய்வார். அவர் எப்போது, தான் திருமணத்திற்கு தயாராகி விட்டதாக சொல்கிறாரோ அப்போது திருமணம் நடக்கும் என்று தெரிவித்துள்ளனர்.