பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பார்த்திபன் - வடிவேலு கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்றன. இந்த கூட்டணி மீண்டும் இணையதா என்று ரசிகர்கள் ஏங்கிய நிலையில் தற்போது இணைய உள்ளனர்.
மன்னர் வகையறா படத்தை தொடர்ந்து, "கன்னிராசி, கே 2 (களவாணி 2)" படங்களில் நடித்தும் வரும் விமல், அடுத்தப்படியாக சுராஜ் இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் வடிவேலு ஏற்கனவே இணைந்த நிலையில் இப்போது பார்த்திபனும் இணைய உள்ளார்.
விமலும், வடிவேலுவும் போலீசாக நடிக்கின்றனர். மருதமலை படம் அளவுக்கு காமெடி கலந்த ஜனரஞ்சகமான படமாக இப்படம் உருவாக உள்ளது.