'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
பாகுபலி-2 படத்தை அடுத்து சுஜீத் இயக்கத்தில் ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ. ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.
ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க, நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷெராப் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது எவ்லின் சர்மா என்ற இன்னொரு ஹிந்தி நடிகையும் சாஹோ படத்தில் இணைந்துள்ளார்.
பிரபாசுடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றும் இவருக்கும், படத்தில் ஒரு முக்கியமான வேடமாம். துபாயில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் எவ்லின் சர்மாவும் கலந்து கொண்டுள்ளார்.