Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்சேதுபதியை சம்மதிக்க வைத்த நயன்தாரா

27 ஜூன், 2018 - 18:34 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-Convenience-Vijaysethupathi

'டிமாண்டி காலனி' படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் 'இமைக்கா நொடிகள்' படம் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டநிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியானது!

சிபிஐ அதிகாரியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா கர்பிணியாக, அவரை அன்போடு, அரவணைத்து கவனிக்கும் நல்ல கணவராக விஜய் சேதுபதியின் கேரக்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்சேதுபதி கவுரவ வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டாலும், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன!

நயன்தாரா கேட்டுக்கொண்டதால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜய்சேதுபதி. இமைக்கா நொடிகள் படத்தில் குரூரமாக தொடர் கொலைகளை செய்யும் 'ருத்ரா' என்ற சைக்கோ கில்லராக நடிக்கிறார் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப். மருத்துவ கல்லூரி மாணவராக அதர்வா நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in