இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலெஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டொவினோ தாமஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் மாரி 2. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசியாக ஒரு சண்டை காட்சியுடன் நிறைவடைந்தது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. விரைவில் அதுவும் படமாக்கப்பட இருக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.