Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலுடன் 5 படம்... ஜிப்ரான் சாதனை

26 ஜூன், 2018 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Kamal---Ghibran-joints-for-5th-time

ஹரி இயக்கத்தில் இப்போது 'சாமி-2' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். இந்த இரண்டு படங்கள் தவிர மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் 'மஹாவீர் கர்ணா' என்ற படத்தில் நடிப்பதோடு, கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம் கார்பரேஷன்' நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் நடிக்கிறார் விக்ரம்.

'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இந்தப்படத்தில், கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.


கமலின் ஆஸ்தான இசை அமைப்பாளரான ஜிப்ரான்இசை அமைக்கிறார். இப்படத்திற்கான பாடல் கம்போசிங் சத்தமில்லாமல் நடைபெற்று முடிந்துவிட்டது.


'உத்தமவில்லன், 'பாபநாசம்', 'தூங்காவனம்', 'விஸ்வரூபம்-2' என கமல்ஹாசனின் 4 படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்துள்ள ஜிப்ரான், இப்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு 5வது முறையாக இசை அமைப்பதன் மூலம் கமல்ஹாசனின் குட்புக்கில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார்.


உண்மையில் ஜிப்ரான் செய்திருப்பது சாதனைதான்.!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in