Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்த பார்வதி

26 ஜூன், 2018 - 12:40 IST
எழுத்தின் அளவு:
Parvathy-acted-in-Liplock

மலையாள சினிமாவின் முன்னணி நடிகை பார்வதி. தமிழில், பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், பெங்களூர் நாட்கள் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பார்வதி ஒரு முற்போக்கான நடிகை. அதிக படங்களில் நடிக்க மாட்டார். அவர் நடிக்கும் படங்கள் சிறப்பானதாக இருக்கும். சமீபத்தில் கூட தேசிய விருது பெற்றார். துணிச்சலுடன் கருத்துக்களை கூறுகிறவர். மம்முட்டி பெண்களை கிண்டல் செய்து படம் நடிக்கிறார் என்று விமர்சித்தவர்.

அப்படிப்பட்ட பார்வதி இப்போது லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து உள்ளார். அவர் தற்போது பிருத்விராஜூடன் நடித்து வரும் மை ஸ்டோரி என்ற மலையாளப் படத்தில் மிலி மிலி என்ற ரொமானட்டிக் பாடலில் இந்த லிப் லாக் காட்சி இடம்பெற்றுள்ளது.

லிப்லாக் முத்தக்காட்சிக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்த பார்வதி நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இணையதளங்களில் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகிறார்கள். இதற்கு இன்னும் ஒரு சில நாளில் பார்வதி பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in