புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ராஜமவுலியின் பாகுபலி-2 படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், தற்போது பிரபாஸ் நடிக்கும் 20வது படத்தின் புதிய செய்தி வெளியாகியுள்ளது. 1970களில் நடக்கும் வரலாற்று கதையில் அப்படம் உருவாகிறது. தெலுங்கில் ஜில் என்ற படத்தை இயக்கிய ராதாகிருஷ்ண குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது. தற்போது செட் அமைக்கும் பணி நடக்கிறது.